தந்தைக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள் Happy birthday father

தந்தைக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள் 

எனது தமிழுக்கு - எழுத்துக்கு - எண்ணங்களுக்கு - வாழ்விற்கு சிறந்ததொரு ஆசானாகவும் - பல நேரங்களில் பாடமாகவும் இருந்த - இருக்கும் எனது தந்தைக்கு வணக்கங்கள் பலவற்றுடன் வாழ்த்துக்களையும் சமர்ப்பிக்கிறேன். 

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அப்பா....!!!
 




ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து - கல்வி மட்டுமே நம்மை உயர்த்தும் என உணர்ந்து கற்று - எங்கள் தெருவிலேயே முதல் பட்டதாரியாய் வளர்ந்து - தான் உழைத்து எங்கள் குடும்பம் அனைவரையும் வளர்த்து - அரசுப்பணி புரிந்து - அதிலும் நேர்மை எளிமை பூண்டு - தான் கற்ற தொழில்நுட்ப அறிவை எனக்கு மட்டுமல்ல என்னுடை நண்பர்களுக்கும் தந்து - யாவரும் நலமாயிருக்க வேண்டி நிற்கும் உள்ளம் படைத்த என் தந்தை... திரு. மாரிமுத்து.... பிறந்த தினம் இன்று.... ஆகஸ்ட் 7. ஆண்டுகள் 67 காணும் என் தந்தைக்கு உங்கள் வாழ்த்துக்களையும் சொல்லுங்கள்...

மகிழ்வுடன்

கணபதிராமன்

Comments

  1. பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. Appavakku birthday wishes da.....many many more happy returns of the day sir.....
    Naan indru irukkum nilaikku appathhan karanam..thank you very much ganapathi for given chance to this wishes .

    ReplyDelete
  3. Happy birthday to you dear uncle..Lavanya.

    ReplyDelete
  4. Happy birthday to you dear uncle..Lavanya.

    ReplyDelete
    Replies
    1. Thank you lavanya... Your wish means a lot to him...

      Delete
  5. பிறந்த நாள் வாழ்த்துக்கள் அப்பா...

    ReplyDelete
  6. பிறந்த நாள் வாழ்த்துக்கள் அப்பா...

    ReplyDelete
  7. Many many many more happy returns of the day to you Sir... I am one of them who gained technical knowledge from you and came up in my life. My heartiest thanks and wishes to you forever...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அகர முதல - சிறுகதை (திருக்குறள் கதை) குறள் 0001

புறநானூறு பேசும் நீர் மேலாண்மை

வான்கா - Vanka