எல்லோருக்கும் வணக்கம்....

எல்லோருக்கும் வணக்கம்....

இதோ நானும் தொடங்கி விட்டேன்... எழுத...

நான் ஏற்கனவே எழுதிய சிலவும்,
நான் படித்ததில் பலவும் பகிர -
தொடங்கி விட்டேன் எழுத...

பிடித்தால் - சொல்வதில் பிழை வந்து
இடித்தால் - நான் சொல்வதே பிழை என
துடித்தால் - கட்டாயம் பின்னூட்டம்
இடவும்....

என்னுடை கருத்துகள் ஏற்புடை எனின்
பூங்கொத்து அனுப்புக...
மாற்று கருத்து எனும் சவுக்கு அடியும்
அனுப்புக...

இரண்டையும் என்றும் ஏற்றுக்கொள்ளும்

கணபதிராமன்

Comments

  1. Replies
    1. நன்றி நட்புக்கு... நன்றி வாழ்த்துக்கு...

      Delete
    2. வாழ்க தமிழ்.. ஆரம்பமே அமர்க்களம்.... மகிழ்ச்சி

      Delete
    3. வாழ்க தமிழ்.. ஆரம்பமே அமர்க்களம்.... மகிழ்ச்சி

      Delete

Post a Comment

Popular posts from this blog

அகர முதல - சிறுகதை (திருக்குறள் கதை) குறள் 0001

புறநானூறு பேசும் நீர் மேலாண்மை

வான்கா - Vanka